Thursday, May 5, 2011

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

வாசகர் கேள்வி: நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம்? எங்கள் வீட்டிலும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பரிகாரம் உள்ளதா?

பதில்: இந்தக் கேள்வியை எழுப்பிய வாசகர் தனது ராசி, லக்னம், நட்சத்திரம் என எந்தக் குறிப்பையும் தெரிவிக்கவில்லை. அவற்றை வைத்தே துல்லியமான பரிகாரங்களைக் கூற முடியும்.

எனினும், கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

3 comments:

  1. நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம்? எங்கள் வீட்டிலும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பரிகாரம் உள்ளதா? எனது பெயர் சே.சதீஷ்குமார் ராசி மிதுனம் நட்சத்திரம் புனர்பூசம் எனது மனைவியின் பெயர் சி.ரம்யா ராசி கும்பம் நட்சத்திரம் பூரட்டாதி லக்னம் மேஷம்

    ReplyDelete
    Replies
    1. முதலில் ஜாதகத்தை தூக்கி பரணில் போடுங்கள்.. காதல் திருமணங்களுக்கு ஜாதகப்பொருத்தம் அவசியமில்லை..

      Delete
  2. பெண் நட்சத்திரம் கடகம் ஆண் நட்சத்திரம் விருட்சம் நாங்கள் திருமணம் செய்யலாமா?

    ReplyDelete